Day: 14 May 2021

அன்னதானம் வழங்கிய 25 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதில் உள்ள  அம்மன் கோவில் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் பொலிசார் மற்றும் சுகாதாரப்பிரிவினர்  தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த…

மேலும்....

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு 5 ஆயிரம் பெறுமதியான நிவாரணப் பொதி

கொவிட் – வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  குடும்பங்கங்களுக்கும், முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சதொச விற்பனை நிலையம் ஊடாக 5,000 ஆயிரம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

மேலும்....

யானை தாக்குதல்களால் அச்சத்தில் வவுனியா கிராம மக்கள்

வவுனியாவில் யானையின் தாக்குதல் காரணமாக பயன்தரும் மரங்கள் மற்றும் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வவுனியா ஆச்சிபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட  கற்குளம் கிராமத்திற்கு…

மேலும்....

பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுபலசேனா – அமெரிக்கா அறிக்கை

சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து, வலுப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத்…

மேலும்....

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு வைரமுத்து கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் உள்ள நினைவுத்தூபி உடைக்கப்பட்டமைக்கு இந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள…

மேலும்....

சீரற்ற காலநிலையால் ஐவர் பலி : நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – 6 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர்  உயிரிழந்துள்ளதோடு , நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலியில் இரண்டு பேரும், வாரியப்பொல,…

மேலும்....

கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன்  புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று(14.05.2021) முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது. ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று…

மேலும்....

சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் – டக்ளஸ்

சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம்பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை தமிழ் தேசியக்…

மேலும்....

மேற்படிப்பு ஆய்வுக்காக கராத்தே கலையை தெரிவு செய்து புதிய காட்ட வடிவத்தை உருவாக்கிய மாணவி

மாணவர்கள் விளையாட்டுத்துறையில், கலைத்துறையில் சாதனைகளை படைக்கும்போது அதற்கு ஏதுவாக கல்வித்துறையிலும் வளரவேண்டிய தேவை இன்றியமையாதது. சுவிட்சர்லாந்து இத்தோசுக்காய் கராத்தே கழக மாணவி செல்வி. மகாராஜா‌ மெளதிசா, தனது…

மேலும்....

தனது சாதனையை புதுப்பித்தார் இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர்

இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் தனக்கு சொந்தமாகவிருந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டிச் சாதனையை  புதுப்பித்துக்கொண்டார். இத்தாலியில் நேற்றைய தினம் நடைபெற்ற சிட்டா டி…

மேலும்....