Day: 12 May 2021

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்துவதை நிறுத்துவதாக ஒன்றாரியோ அறிவிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாநில அரசு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட் 19 தடுப்பூசி செலுத்துவதை  இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பூசியை பயன்படுத்துவதினால் இரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் …

மேலும்....

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பாக எயார் பஸ், எயார் பிரான்ஸ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம்…

மேலும்....

அரபிக் கடலில் உருவாகும் வலுவான புயல் : பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரிக்கை!

அரபிக் கடலில் எதிர்வரும் 14 ஆம் திகதி நடப்பாண்டின் முதலாவது புயல் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்…

மேலும்....

தெலுங்கானாவில் அமுலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

தெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி…

மேலும்....

பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து!

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்….

மேலும்....

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்!

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக…

மேலும்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – சிவாஜி அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமான நிலையில்…

மேலும்....

12 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த…

மேலும்....

நாட்டில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 1,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 527…

மேலும்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் இராணுவத்தினர் குவிப்பு!!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றல் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றலில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக இன்று…

மேலும்....