Day: 10 May 2021

தற்போதைய இருப்பை வெளியிட்டது கொவிட் -19 (இடுகம) நிதியம்

கோவிட் -19 (இடுகம) சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் தற்போதுள்ள ரூ.1,360,922,969.24 இருப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்ட மொத்த…

மேலும்....

கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி முடிவு !

கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க அனைத்து தரப்பினருடனும் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடல்களின் விளைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கும் இடையில் பயணக் கட்டுப்பாடுகளை…

மேலும்....

ஒரே நாளில் 2000 ஐ தாண்டும் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை – மேல் மாகாணத்தில் மாத்திரம் 1300 பேருக்கு தொற்றுறுதி

நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி சீனப்பெண்னொருவருக்கு முதலாவதாக கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதன் பின்னர் நேற்றுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினமே ஒரே நாளில் அதிகளவான…

மேலும்....

அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான 10 விதிமுறைகள் அடங்கிய புதிய சுற்று நிரூபம் வெளியானது

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான புதிய சுற்று நிரூபம் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இப்புதிய சுற்று…

மேலும்....

சீனாவில் வனவிலங்கு பூங்காவிலிருந்து காணாமல் போன சிறுத்தை ; தேடும் பணி தீவிரம்

சீனாவில்  கிழக்கு நகரமான ஹாங்க்சோவுக்கு அருகிலுள்ள வனவிலங்கு பூங்காவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் தப்பிய சிறுத்தை ஒன்றை அதிகாரிகள் தேடி வருகின்றனர். ஹாங்க்சோ பூங்காவிலிருந்து தப்பிய மூன்று சிறுத்தைகளில்…

மேலும்....

இலங்கை கிரிக்கெட் குழாமில் புதுமுக வீரர்களுக்கு கொரோனா தொற்று

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட புதுமுக வீரர்கள் இருவருக்கு  கொவிட் 19 கொரோனா வைரஸ்…

மேலும்....

நியூசிலாந்தில் கத்திக்குத்து ; 4 பேர் காயம்

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் காயமடைந்துள்ளதோடு, மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தின் டுனெடின் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் பிற்பகல் வேளையில்…

மேலும்....

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் மன்சூர் அலிகான் சிறுநீரக கல்லடைப்பு பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அரசியல்வாதியும், திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார்…

மேலும்....

சுகாதார தொண்டர் நியமனம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் டக்ளஸ்

வடக்கு மாகாண சபையினால் உறுதிப்படுத்தப்படுகின்ற சுகாதார தொணடர்களுக்கு மாத்திரமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தெரிவு சேவை மூப்பு அடிப்படையில்…

மேலும்....

கிளிநொச்சியில் மாணவர்கள், பொலிஸார் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று

கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பி.சி.ஆர் முடிவுகளின் படி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களும், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  14…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com