Day: 4 May 2021

சட்டத்தரணி தொழிலிலேயே பொய் சொல்லாதவன் நான்- பலர் வெறுப்பதற்கு காரணம் இதுவே!

எந்த இடத்திலும் எந்த பொய்யையும் ஒரு தடவை கூட நான் சொன்னது கிடையாது. மக்களுக்கு உண்மையான நிலைமையை கூறுவதால் பலருக்கு என்னை பிடிக்காமல் இருக்கின்றது என தமிழ்…

மேலும்....

இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளரான பிரவீனின் புதிய சாதனை

அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் பெறுதியை வீழ்த்திய 16 ஆவது சர்வதேச வீரராகவும் முதல் இலங்கையர் என்ற சிறப்பையும் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து…

மேலும்....

2021 ஐ.பி.எல் ; மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் மும்பைக்கு மாற்ற திட்டம்

இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மீதமுள்ள அனைத்து போட்டிகைளயும் மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அகமதாபாத் மற்றும் டெல்லியில் கொவிட்-19…

மேலும்....

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

மேலும்....

கொரோனா நோயாளர்களின் நெரிசல் குறைப்பு -விசேட மருத்துவ நிபுணர் தகவல்

கொரோனா நோயாளர்கள் தொடர்பாக வைத்தியசாலைகளில் ஏற்பட்ட நெரிசல் நிலை தற்சமயம் குறைக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய வைத்தியசாலைகள்…

மேலும்....

நேற்று முதல் அமுலுக்கு வந்த நடைமுறை – மீறினால் கடும் நடவடிக்கை

 இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்று காரணமாக திருமண நிகழ்வுகளை தடை செய்யும் உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணங்கள் உட்பட அனைத்து கொண்டாட்டங்கள் மற்றும்…

மேலும்....

இன்று வெளியாகும் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் வௌியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2020…

மேலும்....

சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்தும் காலத்தில் வருகிறது மாற்றம் – கிடைத்தது அனுமதி

 கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தும் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில்,…

மேலும்....

கொவிட் மரணங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ள சுதத் சமரவீர

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், புற்றுநோய், இருதய நோய் காரணமாக இறக்கும் நபர்கள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சின்…

மேலும்....

மெக்ஸிகோவில் ஏற்பட்ட கோரம்! 13 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவின் தலைநகரில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழ்ந்ததில் அதில் பயணித்த ரயில் இரண்டாக பிளவடைந்து கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவம் செவ்வாயன்று உள்ளூர் நேரப்படி இரவு…

மேலும்....