Day: 3 May 2021

கசப்புணர்வுகளை மறந்து கடமைகளை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும் – ஸ்டாலினுக்கு பழ. நெடுமாறன் வாழ்த்து

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக இருக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்….

மேலும்....

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி

சர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழ். ஊடக அமையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக…

மேலும்....

வெற்றிக்களிப்பில் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள திராவிட முன்னேற்றக் கழகம், முத்தமிழறிஞர் கருணாநிதி பயிற்றுவித்ததைப் போன்று தமது கடமையை ஆற்றும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனிப் பெரும்பான்மையுடன்…

மேலும்....

பல்கலை மாணவன் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

மேலும்....

ரிசாட்டின் கைது – களங்கத்தில் உலக முஸ்லிம் சமூகம்

மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் கைது எமது நாட்டில் மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அகில இலங்கை மக்கள்…

மேலும்....

மயங்கி வீழ்ந்து உயிரிழந்த நபரிற்கு கொரோனா தொற்று உறுதி!

வீதியில் மயங்கி விழுந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதகைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

மேலும்....

அரசுக்கு ஆதரவளிக்கத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

நாட்டில் நடந்து வரும் கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொரோனாத் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும்…

மேலும்....

இன்று இரவு இலங்கையை வந்தடையவுள்ள ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற…

மேலும்....

ஸ்ராலின் புதியஆட்சி ஈழத்தமிழர்களுக்கு? வெற்றியின் மூளை

தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளமை உறுதியாகி உள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தடுத்து நிறுத்தத்வறியது என்ற பலிச்சொல் தி.மு.க…

மேலும்....

இலங்கையில் மேலும் 1046 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1046 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 112,799 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின்…

மேலும்....