Day: 1 May 2021

இந்தியாவைப் போன்ற நிலைமை இலங்கையில் ஏற்படும் அபாயம் : எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

நாட்டில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதிலிருந்து கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமை தெளிவாகிறது.  அதற்கமைய தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு…

மேலும்....

2ஆவது டெஸ்ட் – 493 ஓட்டங்களுக்கு இன்னிங்ஸை நிறுத்திக்கொண்ட இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி…

மேலும்....

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை…

மேலும்....

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் அஸ்வினின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…

மேலும்....

மன்னாரில் விதிமுறைகளை மீறி திருவிழா-தனிமைப்படுத்தப்பட்டன இரண்டு ஆலயங்கள்

மன்னாரில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி நடத்திய இரண்டு ஆலயங்கள் இன்றைய தினம் சனிக்கிழமை(1) காலை சுயதனிமைப் படுத்தப்பட்டுள்ளன. நானாட்டான் சுகாதார…

மேலும்....

திருகோணமலையில் திடீரென முடக்கப்பட்ட இரண்டு பகுதிகள் – மக்கள் பெரும் சிரமம்

திருகோணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்த காரணத்தால் திருகோணமலை மாவட்டத்தில் உவர்மலை மற்றும் அன்புவெளி புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் இன்று மாலை 6.00…

மேலும்....

ஹரின் எம்.பிக்கு சத்திரசிகிச்சை

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

காலியில் நிரம்பி வழியும் மருத்துவமனை – வீட்டில் தங்கவைக்கப்படும் கொரோனா நோயாளிகள்

காலி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் வைத்தியசாலை நிரம்பி வருகிறது. இந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களை, அவர்களது வீடுகளுக்குள்ளேயே தங்க வைக்க வேண்டிய…

மேலும்....

வடக்கில் இன்றைய கொரோனா நிலைவரம் – வெளியானது விபரம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

மேலும்....

அதிகரித்துள்ள கொரோனா தொற்று – வெளிவந்தது புதிய சுகாதார வழிகாட்டுதல்கள்

 அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன் இந்த வழிகாட்டுதலை…

மேலும்....