Day: 27 April 2021

இடியன் துப்பாக்கி வெடித்து காயமடைந்த நிலையில் ஒருவர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாக துப்பாக்கி வெடித்து காயமுற்ற நிலையில்…
மேலும்....
மரை இறைச்சி தருவதாக பலரிடம் பணமோசடி செய்த நபர் சிக்கினார்
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் இன்றையதினம் (27) மரை இறைச்சி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி சென்ற நபர் அங்கிருந்த கண்காணிப்பு கெமராவில் சிக்கியுள்ளார். குறித்த…
மேலும்....
குடும்ப பிரச்சினையை தீர்க்கச் சென்ற மாமனார் பலி : தந்தை, மகனுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தந்தையையும் 15…
மேலும்....
முச்சக்கரவண்டி விபத்தில் கணவன், மனைவி படுகாயம்
திருகோணமலை – ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் பம்மதவாச்சி பகுதியில் இன்று முற்பகல் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயமைந்த குறித்த…
மேலும்....
அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார் ஹரீன் பெர்னாண்டோ
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஏப்ரல்…
மேலும்....
துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தில் குறைப்பாடுகள் உள்ளன: உதய கம்மன்பில
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர வலய பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இச்சட்டமூலம் குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்மானத்தை முறையாக செயற்படுத்துவோம்….
மேலும்....
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பளு அதிகரிக்கப்படக்கூடாது : அரசாங்கம் எச்சரிக்கை
அரச பெருந்தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு 1,000 ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுவொப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களை முறையாக பெற்றுக் கொள்ள உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை…
மேலும்....
தனிமைப்படுத்தலை மீறிய 3,755 பேர் கைது: பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 3,755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 3,650 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா…
மேலும்....
பொதுமக்கள் நிலைமையை உணராவிட்டால் நிலைமை மோசமாகும்: பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை
நாட்டில் தற்போது மீண்டும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை உணர்ந்து மக்கள் செயற்படாவிட்டால் இந்த நோய் பரவலை தடுப்பது, சுகாதார பிரிவின் கட்டுப்பாட்டை மீறச்செல்லலாம் என…
மேலும்....
260 கைதிகளுக்கு வைரஸ் தொற்று: இரு வாரங்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு தடை..!
சிறைச்சாலைகளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்போது புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகளிலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர்,…
மேலும்....