Day: 26 April 2021

இந்தியாவில் தொடர்ந்து 5 ஆவது நாளாகவும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி,…
மேலும்....
93 ஆவது ஒஸ்கர் விருது : சிறந்த இயக்குநர் விருது வென்றார் சீனப் பெண் இயங்குனர்!
93 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை ‘Nomadland’ படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய…
மேலும்....
யாழில் இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவத்தினர் காயம்!
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 15 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். கைதடி – மானிப்பாய் வீதி ஊடாக மணல் ஏற்றிச் சென்ற…
மேலும்....
மாவை முதலமைச்சரானால் வடக்கு மக்கள் நன்மையடைவர் – பெ.இராதாகிருஷ்ணன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டால் அது வரவேற்கக் கூடிய விடயமாகும். கடந்த 5 ஆண்டுகள் மாகாணசபை சேவையில் மக்கள்…
மேலும்....
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !
கொரோனா தொற்று அதிகரிப்பினால் அரச ஊழியர்களை நாளை முதல் பகுதியளவில் சேவைக்கு அமர்த்த அனுமதி வழங்கியுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ…
மேலும்....
பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பதானால் அமைச்சர் அறிவிப்பார்
(எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைகளை அவதானித்து பாடசாலை செயற்பாடுகளில் மாற்று தீர்மானங்கள் எடுக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சரால் அறிவிக்கப்படும் என்று கல்வி…
மேலும்....
நாட்டின் இளையோரின் எதிர்காலத்தை தெரிந்தே சீரழிக்க வேண்டாம் – ரணில் எச்சரிக்கை
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் துறைமுக நகர் தொடர்பான ஆணைக்குழு சட்டமூலத்தை தயாரித்துள்ளது. இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை தெரிந்தே சீரழிக்க வேண்டாம் என…
மேலும்....
கர்தினாலை திருப்திப்படுத்தவா ரிஷாட் பதியுதீன் கைது – அமீர் அலி கேள்வி
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை திருப்திப்படுத்துவதற்காகவா பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டார் என்ற சந்தேகம் காணப்படுகிறது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் …
மேலும்....
பொதுபல சேனாவை ஏன் தடை செய்யவில்லை ? – பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்
தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிபை ஏற்படுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு செயற்படுகிறது. ஆகவே அவ்வமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி …
மேலும்....
நாளை இலங்கை வருகிறார் சீன பாதுகாப்பு அமைச்சர்
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு…
மேலும்....