Day: 24 April 2021

திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா: ஐந்து பாடசாலைகளில் கொரோனா அச்சுறுத்தல்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள்…

மேலும்....

ஐந்தரை மாதங்களுக்கு பிறகு வேல்ஸில் உள்ள பப்- உணவகங்கள் மீண்டும் திறப்பு!

வேல்ஸில் உள்ள பப் மற்றும் உணவகங்கள் ஐந்தரை மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக மே 17ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றது. இதுகுறித்து முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறுகையில்,…

மேலும்....

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 44இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில்,…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,753பேர் பாதிப்பு- 61பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 753பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது…

மேலும்....

கிளிநொச்சிக்குள் நுழைந்த சிறுத்தையை பாதுகாப்பாக வெளியேற்றிய வன ஜீவராசிகள் திணைக்களம்

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு அழைத்து வரப்பட்ட  வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை…

மேலும்....

மே 18க்கு முன்னர் இந்தியாவில் 2 லட்சம் பேர் இறந்து இருப்பார்கள்!

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களை கொரோனா தாக்கி வரும் நிலையில். ஒரு நாளைக்கு மட்டும் 2,500 பேர் வரை இறக்க ஆரம்பித்துள்ளார்கள். ஏற்க்கனவே…

மேலும்....

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக ஏமாற்றி காசை சுருட்டிகொண்டோடிய நபர்!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களிடம் காசை சேகரித்த நபர் இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார். குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளிற்கு…

மேலும்....

யாழில் மேலும் அதிகரித்தது கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும்…

மேலும்....

நேற்றய தினம் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும்…

மேலும்....

மூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம்!

கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com