Day: 23 April 2021

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,729பேர் பாதிப்பு- 18பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 729பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை…

மேலும்....

ஹங்கேரி அடுத்த வாரம் நடுப்பகுதியில் 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும்: பிரதமர் விக்டர்

அடுத்த வாரம் நடுப்பகுதியில் ஹங்கேரி 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும் என்று பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு போட்டியிடும் தேர்தலை எதிர்கொள்ளும் ஓர்பன்,…

மேலும்....

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள்…

மேலும்....

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கொழும்பு – துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர்…

மேலும்....

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்!

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 6 போர்க்கப்பல்களை இந்தோனேசியா ஈடுபடுத்தி உள்ளது. ஒரு ஹெலிகொப்டரும், 400 வீரர்களும்…

மேலும்....

நவால்னிக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிரெம்ளின் விமர்சகரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,700க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்ஸி…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,370பேர் பாதிப்பு- 59பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது…

மேலும்....

ஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவுகளை மீறுவோருக்கான அபராதத் தொகை அறிவிப்பு!

ஒன்றாரியோவின் தங்குமிடத்தின் உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். இதன்படி, தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் கூடிவந்தால் 750 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம்….

மேலும்....

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் உச்சம்: ஒரேநாள் பாதிப்பு 13,000ஐ கடந்தது!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ளமை பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 776…

மேலும்....

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மேலும்....