Day: 18 April 2021 (Page 2/3)

இலங்கையில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்- அஜித் ரோஹண!

இலங்கையிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

மேலும்....

சீன காலணித்துவம் குறித்து குறிப்பிடப்பில்லை : அரசாங்கத்தின் திட்டங்களை தடுக்க திட்டமிட்ட சதி – கப்ரால்

கொழும்பு துறைமுக நகர  பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்தில் எவ்விடத்திலும் சீன காலணித்துவ ஆட்சி  தொடர்பில் குறிப்பிடப்பில்லை.  பொருளாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் வகுக்கும் திட்டங்களை தடுக்க திட்டமிட்ட…

மேலும்....

80 வீதமான சாரதிகள் போதைப்பொருள் பாவித்தவாறு பேரூந்துகளை செலுத்துகின்றனர் – திலும் அமுனுகம!

கொழும்பில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படும் வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படும் தனியார் பேருந்து சாரதிகளில் 80 சதவீதமானோர் போதைப்பொருட்களை பாவனையுடன் பேருந்தினை செலுத்துகிறார்கள்.  இது மிகவும்…

மேலும்....

முன்வினையின் பயனையே விஜயதாஸ ராஜபக்ஷ தற்போது அனுபவிக்கிறார் – எதிர்க்கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜக்ஷவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தியதாக குறிப்பிடப்படும் விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது.  முன்வினையின் பயனையே  பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ…

மேலும்....

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது – நிமல் லன்சா

கொழும்பு துறைமுக நகர பொருளதார ஆணைக்குழுவினால் நாட்டின் இறையாண்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய பொருளாதாரத்தை  துரிதமாக அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுகிறது என கிராமிய…

மேலும்....

இராணுவத்தினரை மோதித்தள்ளிய கடத்தல் வாகனம்!

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றிசென்ற…

மேலும்....

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய,…

மேலும்....

நாட்டில் நேற்று 253 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 253 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 96,439 ஆக உயர்வடைந்துள்ளதாக…

மேலும்....

இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்!

 எதிர்வரும் மே மாதம் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் லிட்ரோ காஸ் 700 ரூபாவாலும், லாப்ஸ் காஸ் 650 ரூபாவாலும்…

மேலும்....

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு இலட்சம் ஆமைகள் இறப்புக்கு காரணமென்ன?

இலங்கையின் கடலோரப் பகுதியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 100,000 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த…

மேலும்....