Day: 15 April 2021

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 800 ஐ கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை  மாலை 6 மணி வரை 127 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த…

மேலும்....

வவுனியா வைத்தியசாலையை தர முயர்த்துமாறு கோரிக்கை

வவுனியா மாகாண பொது வைத்தியசாலையினை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என யாழ்.போதனா பிரதி பணிப்பாளர்  வைத்தியர் சி. எஸ். யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.  அது குறித்து…

மேலும்....

இந்தியாவில் ஒரே நாளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள்

இந்தியாவில் ஒரே நாளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 2,00,739 புதிய கொரோனா நோயாளர்கள் நாட்டில்…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதான 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 64…

மேலும்....

ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அடுத்த மாதத்திற்குள் தனது கட்சியின் தேசிய பட்டியில் ஆசனத்தை ஏற்றுக் கொள்வார் என்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன…

மேலும்....

2021 இல் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு

2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார். அதன்படி ஜனவரியில் 3,350…

மேலும்....

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்திற்கான காரணம் வெளியாகியது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்துக்கு காரணம் வாகனங்களுக்கிடையில் குறிப்பிட்டளவு தூர இடைவெளியை பேணாமை மற்றும் விபத்துக்கு காரணமான வாகன சாரதி…

மேலும்....

புலம்பெயர் இலங்கையர், அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட விரும்பும் அமெரிக்கா

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் புலம்பெயர் அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உத்தியோகபூர்வ…

மேலும்....

புத்தாண்டு தினத்தில் பதிவான இரு மனித படுகொலைகள்

புத்தாண்டு தினத்தில் இரு மனித படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. பொல்பித்திகம மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேசங்களில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்…

மேலும்....

கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

நாட்டில்  கொரோனா தொற்று காரணமாக இன்று  மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தோரின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com