Day: 10 April 2021

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியான புதிய விதிமுறைகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…

மேலும்....

னர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் பெயரை வீதியிலிருந்து அகற்ற பொலிஸார் உத்தரவு

கிளிநொச்சி  சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் இன்று (10.04.2021) விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெற்றி…

மேலும்....

புத்தாண்டில் தமது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு கோரிக்கை

மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்டோர் சார்பாக தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பு…

மேலும்....

சீனாவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உடன் நிறுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனு

சீனாவின்  சினோபார்ம் கொவிட் தடுப்பூசியின் பாதுகாப்பு செயற்திறன், தரம் தொடர்பில்  தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக  முறையான அனுமதி அளிக்கப்படும் வரை, அத்தடுப்பூசியை பயன்படுத்துவதை…

மேலும்....

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்!

தமிழகத்தில் கொரோனாத் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்….

மேலும்....

பிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்: 17ஆம் திகதி இறுதி நிகழ்வு!

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர்…

மேலும்....

மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்!

மறைந்த இளவரசர் பிலிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில், அமெரிக்க மக்கள் சார்பில் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,255பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 255பேர் பாதிக்கப்பட்டதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…

மேலும்....

கொவிட் தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் பணியிடங்களை மூடுவதற்கு பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் ஒரே…

மேலும்....

புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

குறைந்த வருமானம் ஈட்டும் மற்றும் சமூர்த்தி பயனாளிகளுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபாயை கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த கொடுப்பனவுகள் அடுத்த வாரமளவில் வழங்கப்படும் என இராஜாங்க…

மேலும்....