Day: 22 March 2021

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 299 பேர் குணமடைந்தனர்

நாட்டில் இன்று (22.03.2021) மேலும் 299 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87,058 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,…

மேலும்....

கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும்: வடமாகாண ஆளுநர்

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரியவளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கனகராயன் ஆற்றில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். …

மேலும்....

காடழிப்பிற்கு எதிராக செயற்கை சுவாசக் கருவிகளுடன் ஆர்ப்பாட்டம்

‘காடழிப்பிற்கு எதிராக நாம் கொழும்பிற்கு’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. காடழிப்பினை தடுக்குமாறு வலியுறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு…

மேலும்....

யாழ் – போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் பலி

யாழ் – போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்…

மேலும்....

போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் இளைஞர் கைது

வாழைச்சேனை பகுதியில் போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இது…

மேலும்....

மன்னாரில் வீடு தீக்கிரை : பொருட்கள் எரிந்து நாசம்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று…

மேலும்....

கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு !

இலங்கையில், இறுதியாக 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் இலங்கையில், உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில்…

மேலும்....

ஊடக அச்சுறுத்தலை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற வன அழிப்புக்கள் மற்றும் சுற்றாடல் சீரழிவுகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துகின்ற பொது மக்களுக்கும் , ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது….

மேலும்....

தேர்தலுக்கு மறுநாள் உயிரிழந்தார் கொங்கோவின் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்

கொங்கோ குடியரசில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான கை பிரைஸ் பர்பைட் கோலலாஸ் உயிரிழந்துள்ளார். கொங்கோ குடியரசில் தேர்தல் நடைபெற்று முடிந்த…

மேலும்....

அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அவுஸ்திரேலியாவில்  கிழக்கு கடற்கரையில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் சுமார் 18,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை  பெய்து வருவதால்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com