Day: 16 March 2021

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்தது

நாட்டில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (16.03.2021) மேலும் 402 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  85,371ஆக உயர்வடைந்துள்ளமையும்…

மேலும்....

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு பெண் சுகாதார தொண்டர் வைத்தியசாலையில் அனுமதி

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மற்றுமொரு பெண் சுகாதார தொண்டர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இன்றுகாலை (16.03.2021)வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் மூன்று…

மேலும்....

திரிபீடக பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை

திரிபிடகத்தைப் பாதுகாப்பதற்காக திரிபீடக பாதுகாப்பு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கும் , அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல…

மேலும்....

கண்டி, நீர்கொழும்பில் கொரோனா மரணங்கள் பதிவு ! தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 534ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக இரண்டு கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. கண்டி பகுதியைச் சேர்ந்த 75…

மேலும்....

அசாத் சாலி கைது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப்…

மேலும்....

அஸாத் சாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு – நிமல் லன்ஷா

மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின்  வெறுக்கத்தக்க கருத்துக்கள்  இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொது சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்பட  வேண்டும்.  அரசியல்வாதிகள் தங்களின்…

மேலும்....

புதிய வரித் திருத்த யோசனையை நடைமுறைப்படுத்த தீர்மானம்

புதிய வரி திருத்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல…

மேலும்....

வெளிநாட்டு பணியாளர்களை அழைத்து வருவதில் மோசடி : ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு

வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது இடம்பெறும் மோசடிகளை உடன் நிறுத்துமாறு குறிப்பிட்டு , அரசாங்கத்திற்கு அழுத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும்…

மேலும்....

1000 ரூபா விவகாரத்தில் கம்பனிகள் பிடிவாதம் பிடித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை ; அரசாங்கம் எச்சரிக்கை

பெருந்தோட்டத்  தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் கம்பனிகள் தற்போது முன்னெடுத்துள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தில் பதிளிப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான…

மேலும்....

கொரோனா தடுப்பூசிக்கான தற்காலிக நிறுத்தம் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – அரசாங்கம்

ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசி பாவனை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் நாட்டு மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை. குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி தடுப்பூசிகளின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com