Day: 14 March 2021

பெண்களைப் போல் ஆண்களுக்கும் பி.சி.ஓ.எஸ். பாதிப்பு ஏற்படுமா..?

18 வயது முதல் 44 வயது வரையுள்ள 20 சதவீத பெண்கள் பிசிஓஎஸ் எனப்படும் பொலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். பெண்களைப் போல்…

மேலும்....

இதய துடிப்பை சீராக்க உதவும் நவீன கருவி

எம்முடைய இதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். இயல்பான அளவைவிட குறைந்தாலும் அல்லது அதிகரித்தாலும் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க பேஸ்மேக்கர் என்ற கருவி…

மேலும்....

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறதா ‘மண்டேலா’..?

யோகி பாபு நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மண்டேலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம்…

மேலும்....

ஏப்ரலில் வெளியாகும் ஏ. ஆர். ரகுமானின் ’99 சாங்ஸ்’

‘ஓஸ்கர் நாயகன்’ ஏ. ஆர். ரகுமான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்திருக்கும் ’99 சாங்ஸ்’ என்ற திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான்…

மேலும்....

டோக்கியோ ஒலிம்பிக் ; 50% பார்வையாளர்களை அனுமதிக்க பரிசீலனை

கொவிட்-19 பரவல்  அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி…

மேலும்....

மிதாலி ராஜின் மற்றொரு மகத்தான சாதனை

இந்திய ஒருநாள் மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி மிதாலி ராஜ் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஓர் வரலாற்று மைல்கல்லை எட்டினார். அதன்படி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்…

மேலும்....

ஈரானிய கொள்கலன் கப்பலை இஸ்ரேல் தாக்கியதாக குற்றச்சாட்டு

மத்தியதரைக் கடலில் ஈரானிய கொள்கலன் கப்பலை சேதப்படுத்திய தாக்குதலுக்கு பின்னால் இஸ்ரேல் இருந்திருக்கலாம் என்று ஈரானிய புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி…

மேலும்....

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு தடை ; மீளாய்வு செய்ய உள்துறை அமைச்சரிற்கு உத்தரவு

பிரித்தானியாவில்  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய தீர்ப்பாயமொன்று உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு உத்தரவிட்டுள்ளது என டெய்லி மெயில்  செய்தி…

மேலும்....

அசாத் சாலியை விசாரணை செய்ய ஐவர் கொண்ட தனிப்படை

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலியை விசாரணை செய்ய குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ்…

மேலும்....

மத்ரஸா பாடசாலைகளை தடைசெய்ய தீர்மானம் – சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஒரு சில முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடை செய்யும் அமைச்சரவை யோசனைக்கு கைச்சாத்திட்டுள்ளேன். ஒரு தரப்பினரது  அடையாளங்களை முடக்குவது…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com