Day: 9 March 2021

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன், ஐக்கிய மக்கள்…
மேலும்....
ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி!
பிரபல பொலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் தனது தாயாருடன் வசித்து வரும் ரன்பீர் கபூர் கடந்த சில தினங்களாக உடல்நலம்…
மேலும்....
வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று!
வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள்…
மேலும்....
வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் – மம்தா பானர்ஜி!
நீங்கள் விரும்பவில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டேன் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நந்திகிராமில் இன்று (திங்கட்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் மேற்படி…
மேலும்....
கொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்!
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 155 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
மேலும்....
ஈஸ்டர் தாக்குதல்: சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டும் – ஐ.தே.க.
2019 ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சர்வதேச சமூகத்திடம் உதவி கோரவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சி கவிழ்ப்பு…
மேலும்....
கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து: 9 பேர் பலி
கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு…
மேலும்....
ஒருநாள் தொடரை தவறவிடும் கேன் வில்லியம்சன்!
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை, நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தவறவிடுவார் என அணியின் மருத்துவ மேலாளர் டேல் ஷாகெல் உறுதிப்படுத்தியுள்ளார். இடது முழங்கையில்…
மேலும்....
யாழில் விபத்து: வங்கி உதவி முகாமையாளர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம்- நல்லூர், வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.45…
மேலும்....
அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக பா.ம.க அறிவிப்பு!
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி மூலம் அவசர ஆலோசனை நடைபெறவுள்ளதாக அதன் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இதன்போது பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள்…
மேலும்....