Day: 3 March 2021

யாழ் கோப்பாய் பகுதி இளைஞன் கொழும்பில் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

தெஹிவளை சேனாநாயக்க மாவத்தையில் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலரில் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன 24 வயதான இளைஞனின் சடலம்  கரையொதுங்கியுள்ளது. தெஹிவளை ஓபன்…

மேலும்....

ஜனாசா நல்லடக்க விடயத்தில் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனம் ஏற்புடையதல்ல- ரெலோ

ஜனாசா நல்லடக்கம் குறித்து முஸ்லிம் தலைவர்களுடன் பேசியே  தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடு ஏற்புடையதல்ல என்றும் ரெலோ கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், முஸ்லிம் மக்களினுடைய…

மேலும்....

எதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்- உலக சுகாதார அமைப்பு

எதிர்வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு,…

மேலும்....

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 704 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த…

மேலும்....

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர்…

மேலும்....

கொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்!

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரணைதீவு பகுதியில் கொரோனா வைரஸினால் மரணித்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்…

மேலும்....

இலங்கை விமானப்படையின் வான் சாகச கண்காட்சி இன்று!

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள வான் சாகச கண்காட்சி இன்று ஆரம்பமாகிறது. கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (புதன்கிழமை) முற்பகல் ஆரம்பமாகவுள்ள இந்தக்…

மேலும்....

தொழிலுக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட துயரம்!

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். குறித்த அரிசி ஆலையில் அலுமினியம் பொருத்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்…

மேலும்....

ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித் ஜோ பைடன் நிர்வாகம்!

எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுஎன சர்வதேச ஊடகங்கள்…

மேலும்....

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் – அரசாங்கம் தீவிர நம்பிக்கை!

ஜெனீவா மனித உரிமை அமர்வில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். மேலும் எமது நாட்டுக்கு அநீதியாக…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com