Day: 24 February 2021 (Page 2/3)

ரயிலில் மோதி பரிதாபமாக பலியான மட்டக்களப்பில் இளைஞர்!

மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து மட்டக்களப்பு…

மேலும்....

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் துருவி துருவி விசாரணை!

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கின்றனர். குறித்த விசாரணை தொடர்பாக…

மேலும்....

மருமகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞனை காட்டில் வைத்து வெட்டி கொன்ற மாமனார்!

தமிழகத்தில் மருமகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததோடு அவரை வெட்டிய இளைஞனை கொலை செய்த மாமனாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியின் மேலபனைக்குளத்தை சேர்ந்தவர் ஜெபராஜ். இவர் மனைவி…

மேலும்....

பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு தமிழக இடைக்கால வரவு செலவு திட்டத்தில் 5000 கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது,…

மேலும்....

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த முடிவு!

புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சிற்கு பரிந்துரை செய்யவுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசாங்கம், சட்டசபையில்…

மேலும்....

கொரோனா தொற்று உறுதியான மேலும் 222 பேர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்து…

மேலும்....

சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டிலிருந்த அவருக்கு…

மேலும்....

வாகன இறக்குமதிக்கான தடை ஆண்டு இறுதிவரை நீடிப்பு – அரசாங்கம்!

வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க…

மேலும்....

இலங்கை – பாகிஸ்தான் நல்லுறவு தொடர்பில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள்!

இலங்கைக்கும், பாக்கிஸ்தானுக்கும் கலாசார மற்றும் மத அடிப்படையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது. இந்த இரு தரப்பு நல்லுறவை சிறந்த முறையில் தொடர்ந்து பேணுவது அவசியமாகும் என…

மேலும்....

தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் – இம்ரான் எச்சரிக்கை!

ஜனாஸாவை அடக்க அனுமதி கிடைக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார். கட்டாய ஜனாஸா தகனத்துக்கு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com