Day: 25 January 2021

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
பாணந்துறை- பள்ளேமுல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இருவர் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்த நபரொருவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளனர்….
மேலும்....
நீச்சல் பயிற்சி எடுத்துக்கொண்ட மூவர் நீரில் மூழ்கி பலி!
தமிழகத்தில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொண்ட போது மூவரில் குளத்தில் மூழ்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள காவேரிசெட்டியப்பட்டியை சேர்ந்தவர்…
மேலும்....
யாழில் மூதாட்டியின் சங்கிலி அறுத்த கொக்குவில் இளைஞன்!
கல்வியங்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், மகளிடம் சங்கிலியை கொள்ளையிட்ட இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளான். இரண்டரைப் பவுண்…
மேலும்....
முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் எறிகணைகள் மீட்பு!
முல்லைத்தீவு முள்ளியவளைபகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது போர் காலத்தில் புதைக்கப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எறிகணைகளை இனம்…
மேலும்....
யாழில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி! கட்டுமானப்பணிகள் தொடர்பில் வெளியாகிய தகவல்!
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டிருந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக மீண்டும் கட்டிக்கொடுக்கப்படுவதாக துணைவேந்தரால் வாக்குறுதி வழங்கப்பட்ட…
மேலும்....
இன்று மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டார். நாட்டில் இதுவரையில் 58 ஆயிரத்து 813 பேருக்கு கொவிட்-19…
மேலும்....
படித்த முட்டாள்கள் – 2 மகள்களை நரபலி கொடுத்த கொடூரம்
மகள்களை நரபலி கொடுத்து விட்டு மீண்டும் உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிய தம்பதியால் பெற்றோரால் ஆந்திராவே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவாலயம்…
மேலும்....
வேலணையில் 04 மாவீரா்களின் பெற்றோரை சந்தித்து தேவைகளை கேட்டறிந்த முன்னணியினா்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று வேலணையைச் சேர்ந்த நான்கு மாவீரர்களை இம் மண்ணிற்கு தந்த தாய் தந்தையை சந்தித்து கலந்துரையாடினர். இவர்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்…
மேலும்....
இயக்கத்தை காட்டி கொடுத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் – கஜேந்திரகுமார்
இயக்கத்தை காட்டி கொடுத்து அழிக்க உதவியவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளாா்
மேலும்....
மண்டைதீவில் காணி ஆக்கிரமிப்பை எதிா்த்து போராட்டம்!
கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தனியார் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களினால் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்னால் கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டம்…
மேலும்....