Day: 15 January 2021 (Page 2/3)

முல்லைத்தீவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து எரிப்பு!

முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து நேற்றிரவு (13.01.21) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலைக்கே குறித்த பேருந்து சென்று வருகின்ற நிலையில் இந்த நாசகார…

மேலும்....

யாழ் வல்வெட்டித்துறையில் வானில் பறந்த கொரோனா!

 வல்வெட்டித்துறையில் வழமையாக நடைபெறும் தைத்திருநாள் பட்டத்திருவிழா இம்முறை கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்டது. எனினும் கொரோனாவையே பட்டமாக நூலில் கட்டி கடற்கரையில் பறக்கவிட்டுள்ளனா்

மேலும்....

2 கடைகளை துவம்சம் செய்த மோட்டார் சைக்கிள்: பழம் வாங்கிக் கொண்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பலி!

களுதாவளை வீதிப்பிள்ளையார் ஆலயத்தடியில் இடம் பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் காiuதீவுப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் என தெரியவருகின்றது. மேற்படி விபத்துச்…

மேலும்....

11 திருமணம் செய்து மனைவிகளை ஆபாச படமெடுத்து நண்பர்களிற்கு விருந்தாக்கிய காமக் கொடூரன்!

22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொளத்தூர்…

மேலும்....

கொவிட் 19 நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு!

கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக தபால் திணைக்களத்தின் தபால் மற்றும் உப தபால் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகையினை செலுத்துவதற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த நிவாரணக்காலம் இன்றுடன் (15)…

மேலும்....

இலங்கையில் நிபா வைரஸ் குறித்து இலங்கை தீவிர கண்காணிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும், வைரஸின் பிறழ்ந்த பதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும்போது, ​​நிபா வைரஸ் உட்பட பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து…

மேலும்....

வவுனியாவில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா!

வவுனியா – செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இராணுவ வீரர் காலி, பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது…

மேலும்....

மன்னார் உணவக பணியாளர்கள் பலருக்கு தொற்று: நேற்றைய தொற்றாளர்கள் பற்றிய முழு விபரம்!

மன்னார் மாவட்டத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடை முறைகளை சரியான முறையில் பின்பற்ற தவறியதன் காரணத்தினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக மன்னார் மாவட்ட…

மேலும்....

பாலியல் துஸ்பிரயோக தடயங்களை அழிக்க சிறுமியை அறையில் வைத்து கொளுத்திய கொடூரம்!

இந்தியாவில் பாலியல் துஸ்பிரயோகங்களும், வன்முறைகளும் கட்டுப்பாடுகளை தகர்த்து தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தீ வைத்து கொளுத்திய கொடூர சம்பவம்…

மேலும்....

சிங்கள பௌத்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடமளிக்க வேண்டாம்!

இலங்கை காவல்துறையின் சட்டப் பிரிவை வலுப்படுத்த 150 சட்டத்தரணிகளை காவல்துறை தலைமை ஆய்வாளர் பதவிக்கு நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அங்கு தமிழ் மொழி புலமைக்கு முன்னுரிமை…

மேலும்....