Day: 15 January 2021

நாளை ஊரடங்கு நீக்கப்படும் இடங்கள்!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. இதன்படி எஹலியாகொட, பாணந்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தற்சமயம்…

மேலும்....

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை பறிப்பு!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 6 மாதங்களில் இழக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சபையின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா…

மேலும்....

சீனா மாகாணம் ஒன்றில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல…

மேலும்....

முழு நாட்டையும் முடக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றினை…

மேலும்....

பிரான்ஸில் யாழை சேர்ந்த இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

பிரான்ஸில் மருத்துவத்துறையில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட , இரு மாணவிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.தீவகம், அல்லைப்பிட்டி- மண்டைதீவுப் பகுதிகளைச்…

மேலும்....

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இந்த நிலைநடுக்கம்…

மேலும்....

மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இலங்கையில்…

மேலும்....

இணையவழி விளம்பரத்தில் விபச்சார வலையமைப்புக்கள் : உல்லாச விடுதியில் சிக்கிய இளவயது பாடசாலை மாணவன்

இணையவழி கல்விக்காக மாணவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்களில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். இணையக்கற்கைக்காக ஸ்மார்ட் தொலைபேசியை பாவித்து வந்த பாடசாலை மாணவனொருவன் சில…

மேலும்....

ஹட்டனில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்!

ஹட்டன் நாவலப்பிட்டிக்கான சேவையில் ஈடுபடும் இரயிலின் முன்னால் பாய்ந்து ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

மேலும்....

இறந்தும் ஆறு பேரை வாழவைக்கும் ஆசிரியை!

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐ. அரபு எமிரேட்ஸில் உள்ள…

மேலும்....