Day: 6 July 2020

அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து; இருவர் காயம்!
ஏறாவூர் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று (06) காலை விபத்துக்கு உள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்…
மேலும்....
ஆறு இலங்கை மீனவர்கள் மீட்பு!
இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து…
மேலும்....வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு இன்று (06) சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும்....
அங்கஜன் சார்பாக இராணுவம் செயற்படுகிறது – இவ்வாறு சுகாஸ் குற்றச்சாட்டு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுகிறது என்று சட்டத்தரணியும்…
மேலும்....
பாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்!
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார்….
மேலும்....
கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை!
கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காம…
மேலும்....