Month: May 2020 (Page 2/34)

2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை…

மேலும்....

கிடைக்காத 25 இலட்ச பரிசுக்கு ஆசைப்பட்டு 90 ஆயிரத்தை இழந்த யாழ் வாசி

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். இன்று…

மேலும்....

மனைவியுடன் தகராறு : தனக்கு தானே தீ மூட்டியவர் வைத்தியசாலையில்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று…

மேலும்....

அழிக்கப்பட்ட அறிவுச் சுரங்கம் “யாழ் நூலகம்”

தமிழர்களின் கலாச்சாரக் குறியீடுகளை அழிப்பது தமிழர்களை அழிப்பதைக் காட்டிலும் முக்கியமானது – சிங்கள இனவெறியர்களுக்குச் சொல்லித் தரப்பட்ட சித்தாந்தங்களுள் இதுவும் ஒன்று. அத்தகைய கலாச்சாரக் குறியீடுகளுள் ஒன்று…

மேலும்....

ஈச்சங்குளத்தில் செல்கள் கண்டுபிடிப்பு

வவுனியா – ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து இன்று (30) வெடி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம்…

மேலும்....

வாழைச்சேனை கடதாசி ஆலை பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பிப்பு!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பிப்பட்டுள்ளது என்று அமைச்சர் விமல் விரவன்ச…

மேலும்....

மலையகத்துக்கு விடுதலை கோரி இளைஞன் போராட்டம்!

மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரி தனி நபரொருவர் மட்டக்களப்பில்…

மேலும்....

தேர்தல் – தனிமை சட்டங்களை ஜீவன் தொண்டமான் மீறினார்

ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான், தனது தந்தையின் பூதவுடல் ஏற்பட்ட வாகனத்தில் ஊரவலமாக சென்று தேர்தல் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியுள்ளார் என்றும், இது தொடர்பில்…

மேலும்....

ஓய்வூதிய கொடுப்பனவில் தாமதம் என கண்டனம்

அம்பாறை – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் ஓய்வூதிய கொடுப்பனவினை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைக்குமுரிய…

மேலும்....

இரத்தம் வழங்க கோருகிறார் யாழ் போதனா பணிப்பாளர்

யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்….

மேலும்....