இந்தியா

ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்- தமிழக சுகாதார துறை அமைச்சர் மக்களிடம் கோரிக்கை!

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

மேலும்....

வெளிநாட்டினருக்கான விதிமுறைகளை கடுமையாக்கியது மத்திய அரசு!

புதிய வகை ஒமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசாங்கம், திருத்தியமைக்கப்பட்ட பயண வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்…

மேலும்....

இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு…

மேலும்....

100 சதவீதம் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி தமிழகம் – 8ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று!

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 8ஆவது கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை…

மேலும்....

கோவை மாணவி தற்கொலை – பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்ளூரில்…

மேலும்....

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு – முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ…

மேலும்....

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – பாடசாலைகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டியதையடுத்து ஒருவாரத்துக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன….

மேலும்....

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 02 ஆயிரத்து 390 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 44 இலட்சத்தைக் கடந்துள்ளது….

மேலும்....

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடந்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை…

மேலும்....

சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் இந்தியா!

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், பாலங்கள், மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில்,…

மேலும்....