விளையாட்டுச்செய்திகள்

தலையில் பந்து தாக்கியது – மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பாக் வீரர்
பாகிஸ்தான் துடுப்பாட்ட ஷான் மசூட் வீரர் தலையில் பந்து தாக்கியதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் பாக்கிஸ்தான் உலக கிண்ண அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை ஷான் மசூட்டின் தலையின்…
மேலும்....
ஸ்கொட்லாந்தை தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது சிம்பாப்வே
ஸ்கொட்லாந்தை ஐந்து விக்கெட்களால் தோற்கடித்து சிம்பாப்வே அடுத்த சுற்றிற்கு முன்னேறியுள்ளது. ஸ்கொட்லாந்துக்கு எதிராக ஹோர்பார்ட் பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற பி குழுவுக்கான ஐசிசி…
மேலும்....
பரபரப்பான போட்டியில் நமீபியாவை தோற்கடித்த ஐக்கிய அரபு இராச்சியம் : சுப்பர் 12 சுற்றுக்குள் இலங்கை, நெதர்லாந்து
எட்டாவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் ஏ குழுவுக்கான கடைசி 2 போட்டிகள் கடைசிவரை பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்த கடைசி ஓவர்களில் முடிவுகள்…
மேலும்....
3 ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6 இல் ஆரம்பம் !
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கலம்போ…
மேலும்....
அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட போட்டிகள்
இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 29ஆவது வருடாந்த பாடசாலைகள் வலைபந்தாட்ட இறுதிச் சுற்ற காலி, தடல்ல விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து 18ஆம்…
மேலும்....
சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு
17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 4…
மேலும்....
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப்பதக்கம்
இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதலாது பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை என்.இ.சி அரங்கில் நடைபெற்ற பளுதூக்கலில் டிலங்க…
மேலும்....
இலங்கை வீர, வீராங்கனைகள் 7 வகையான போட்டிகளில் நாளை பங்கேற்பு
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவைத் தொடர்ந்து முதலாம் நாளான வெள்ளியன்று (29) நடைபெறவுள்ள போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை வீர,…
மேலும்....
பொதுநலவாய விளையாட்டு விழாவுக்காக இங்கிலாந்து சென்ற இலங்கையர் ஐவருக்கு கொரோனா
பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற பேர்மிங்ஹாம் வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்கள் இருவர், அவர்களது பயிற்றுநர், கூடைப்பந்தாட்ட…
மேலும்....
பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்டில் சந்திமால், ஓஷதவின் அரைச் சதங்களின் உதவியுடன் 315 ஓட்டங்களை குவித்த இலங்கை
பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சந்திமால், ஓஷத பெர்னாண்டோ ஆகியோர் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன்…
மேலும்....