செய்திகள்

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 44 பேருக்கு கொரோனா : 6 வீதிககள் முடக்கம் – அரச அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 44 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிரான்குளம் பிரதேசத்திலுள்ள  கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி, மற்றும் பி பிரிவுகளில் உள்ள  6…

மேலும்....

அறிவித்தலை மீறி திறந்திருந்த மதுபானசாலைகளை மூடிய பொலிசார்

வவுனியாவில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறி மாதுபானசாலைகள் திறந்திருந்த நிலையில் பொலிசார் சென்று அனைத்து மதுபானசாலைகளையும் இன்று (13.05) மாலை பூட்டினர். இன்று இரவு முதல் எதிர்வரும் மூன்று…

மேலும்....

விமானப்படை தயாரித்த “வெப்ப ஈரப்பதன் ஊட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு” ஜனாதிபதியிடம் கையளிப்பு

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) நேற்று (12) ஜனாதிபதி…

மேலும்....

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு தடை

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்…

மேலும்....

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்து 145 பேர் பூரணமாக குணமடைந்து, இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில்…

மேலும்....

கொலம்பியா ஆர்ப்பாட்டம் ; 25 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் காயம், 379 பேர் மாயம்!

தென் அமெரிக்க நாடனான கொலம்பியாவில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள வரிச் சீர்திருத்தத்திற்கு எதிராக கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் மொத்தம் 379 பேர் காணாமல்போயுள்ளனர். அத்துடன்…

மேலும்....

தூரநோக்குடனான திட்டமிடலின்றி நாடு நெருக்கடிக்குள் சிக்கி விட்டது – ரணில் கவலை!

கொவிட் வைரஸ் தொற்று 2 ஆம் அலை ஏற்பட்ட போது போதிய தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அல்லது தடுப்பூசி கிடைக்காவிடின் அடுத்த கட்ட…

மேலும்....

நாட்டில் மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜென்ரல்…

மேலும்....

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா…

மேலும்....

திருமணத்திற்கு அனுமதி கோரி அலையும் மணவீட்டார்!

திருமணம் செய்ய அனுமதிமதிக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து…

மேலும்....