முகப்பு

இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டன

இலங்கையில் நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் 4 இலட்சத்து 12 ஆயிரத்து 111…

மேலும்....

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

தற்போது தடை செய்யப்பட்ட பொருட்களைத் தவிர வேறு பொருட்கள் மீதான இறக்குமதியை நிறுத்திவைக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இன்று (திங்கட்கிழமை)…

மேலும்....

மன்னாரிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னாரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் குறித்த…

மேலும்....

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர்…

மேலும்....

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று முதல்!

கொவிட்- 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகையாக 5 ஆயிரம் ரூபா வழங்கும் நடவடிக்கையானது…

மேலும்....

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா் தவபாலனிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளரான தவபாலனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் எஸ்…

மேலும்....

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும்..!

இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பாராளுமன்றத்தில்…

மேலும்....

இரட்டிப்பாக்கப்பட்டுள்ள கடல் சார் பாதுகாப்பு!

கொரோனா தொற்று வேகமாக பரவல் சூழலில், கடல் மார்க்கமாக இலங்கைக்குள் சட்டவிரோதமாக எவரும் நுழைவதை தடுக்கும் பொருட்டு,  பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற்படையினர் இரட்டிப்பாக்கியுள்ளனர். வடக்கு மற்றும் வட…

மேலும்....

நாடளாவிய ரீதியில் பயண கட்டுப்பாடு – நாளை எடுக்கப்படுகிறது முக்கிய தீர்மானம்

 நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் நாளை புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு…

மேலும்....

விடுதலைப் புலிகளின் தலைவரின் படத்தை பிரதமர் மஹிந்தவின் முகப் புத்தகத்தில் நான் டாக் செய்தால் அவரை கைது செய்வீர்களா? சாணக்கியன் பதிலடி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய படத்தை முகநூலில் நான் பதிவேற்றி பிரதமரை டாக் செய்தால் பிரதமரை கைதுசெய்வீர்களா என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்…

மேலும்....