நீர் விநியோகக் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான அறிவிப்பு!

நீர் விநியோக கட்டணத்தை ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

மேலும்....

ஜனாதிபதியின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பு? – ஜீ.எல்.பீரிஸ் விளக்கம்

ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது….

மேலும்....

சீமெந்தை அதிகவிலைக்கு விற்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சோதனைகள் நடத்திவருகின்றது. அதன்படி, கொழும்பு,…

மேலும்....

கொரோனா தொற்று : நிபுணர் ஆலோசனைகள் அடங்கிய அறிக்கை தயரானது !

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் மாறுபாட்டை வெற்றிகரமாக கையாளுவதற்கு தேவையான நிபுணர் ஆலோசனைகள் அடங்கிய விரிவான அறிக்கையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாரித்துள்ளது. 12 விசேட…

மேலும்....

கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ…

மேலும்....

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அடுத்து 10 இலட்சத்து 49 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என…

மேலும்....

மானிப்பாயில் கோடாரிகள் வாள் என்பன மீட்பு!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த…

மேலும்....

விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நெல் 75 ரூபாய்க்கு கொள்வனவு

விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு பெரும் போகத்தில் அரசாங்க நெல் கொள்வனவு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு…

மேலும்....

இலங்கையை அச்சுறுத்தும் எலி காய்ச்சல் – மக்களே அவதானம்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6…

மேலும்....

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹண மீண்டும் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால்…

மேலும்....