தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் சிரமதானம்!

யாழ்ப்பாணம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடம் இன்று மாலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துப்பரவு செய்யப்பட்டது.

மேலும்....

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் 13ம் ஆண்டு நினைவேந்தல்!

சிறிலங்கா அரச பயங்கரவாதம் தமிழர்கள் மீது நடாத்திய முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது ஆண்டு நினைவேந்தல்கள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.  இதில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர். அத்துடன் தமிழ்த்…

மேலும்....

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் சொந்த நிதியில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் இன்றைய தினம் 2 .40 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில்…

மேலும்....

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 13வது வருட நினைவேந்தல் வாகரையில்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டின் கீழ் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகரை மாணிக்கபுரம் கடற்கரை மண்ணில் நினைவு கூரப்பட்டது . இதன்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக…

மேலும்....

மே 9 வன்முறைகள் : 670 பேர் இதுவரை கைது ; 280 பேர் விளக்கமறியலில்

கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில்  அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமையை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் பதிவான வன்முறைகள் (மே 9 வன்முறைகள்) தொடர்பில் நேற்று…

மேலும்....

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள்…

மேலும்....

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் மீண்டும் தர்ஜினி சிவலிங்கம்

சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை வலைபந்தாட்ட குழாத்தில் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்….

மேலும்....

பிரதமர் ரணிலின் முதல் யோசனை பாராளுமன்றில் தோல்வி – ரோஹினி கவிரத்ன

உலகில் முதல் பெண் பிரதமர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி வகித்த நாட்டில் பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு  தெரிவு…

மேலும்....

முள்ளிவாய்க்கால் பேரணியில் சிங்கள மாணவர்களும் இணைந்து அஞ்சலி

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்கால் நினைவு தூபியை இன்றைய தினம் திங்கட்கிழமை(16) வந்தடைந்தது. இதன்போது பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்…

மேலும்....

பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரச ஆதரவாளர்களை கைதுசெய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட அரசாங்கத்தின்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com