அண்மை செய்திகள் (Page 895/896)

வலைகள் தீக்கிரை; மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரை வலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கரைவலை எரிவதை…

மேலும்....

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இராசேந்திரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பெரியசாமி மங்கலேஸ்வரன் (25) என்பவரே…

மேலும்....

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் புதிதாக 936 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை மொத்தமாக 7,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்....

எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : அமைச்சர் பவித்திரா!!

கொரோனா குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவ கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் போது சுகாதார…

மேலும்....

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை!!

யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி…

மேலும்....

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ்…

மேலும்....

யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார்…

மேலும்....

நாளை 10 மணித்தியாலங்கள் நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. அதற்கமைய நாளைய தினம்…

மேலும்....

களுத்துறை கடலில் உருவான பாரிய அலை : 28 சுற்றுலா விடுதிகள் சேதம்!!

களுத்துறையில் கடலில் உருவான பாரிய அலை காரணமாக சுமார் 28 சுற்றுலா விருந்தகங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த வருடத்துக்குள்…

மேலும்....

கிருமி அகற்றுவதில் மட்டு மாநாகர சபை தீவிரம்!

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு உள்ளிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com