சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் கைது!

ஹட்டன் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தேயிலை தோட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக…

மேலும்....

புதுவருடத்தில் 87 விபத்து சம்பவங்கள் மாத்திரமே!

இதுவரை இலங்கையில் கடந்த காலங்களில் கொண்டாடப்பட்ட தமிழ் சிங்கள புதுவருட நிகழ்வுகளில் இடம்பெற்ற விபத்துக்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பாரிய வித்தியாசத்தை காணமுடிவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது….

மேலும்....

ஊரடங்கை மதிக்காதவர்களை பிடிக்க இரகசிய காவற்துறையினரை களமிறக்கும் சிறிலங்கா

இன்று மற்றும் நாளை சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட சுற்றிவளைப்புக்களில் சிவில் ஆடை அணிந்த இரகசிய காவற்துறையினரை கடமையில் ஈடுப்படுத்த காவற்துறை தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடரங்கு சட்டத்தை…

மேலும்....

ஊரடங்கின் போது சீட்டு விளையாடியவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்காக, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் செல்வதையும், ஒன்று கூடுவதையும் தவிர்க்கும்படி பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில்,…

மேலும்....

இன்று மட்டும் ஐவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (14) மாலை 6 மணி வரை ஐவர் குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை இன்று இருவருக்கு கொரோனா தொற்று…

மேலும்....

கொரோனா விழிப்புணர்வுக்காக பேயாக மாறிய இருவர்!

பேய்களைப் போல் இருவர் உடையணிந்து இந்தோனேசியா கிராமம் ஒன்றில் கொரோனா விழிப்புணர்வு செய்கின்றனர். கொரோனா வைரஸ் எனும் அரக்கன் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியுள்ள நிலையில்…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதம்; ரிஷாட்டின் சகோதரன் கைது!

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இன்று (14) சற்றுமுன் புத்தளத்தில் வைத்து சிஜடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்….

மேலும்....

பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் மே மாதம் 7ம் திகதிவரை நீடிப்பு!

பிரித்தானியா முழுவதுமான கட்டுப்பாடுகள் (lockdown) அடுத்த மாதம் மே 7ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னரே இந்த அறிவிப்பை டொமினிக் ரப் வெளியிட்டுள்ளார்.

மேலும்....

அக்கரைப்பற்றில் இரண்டாவது தொற்றாளர் இனங் காணப்பட்டார்

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், அக்கரைப்பற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளாரென, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இவ்வாறு அடையாளம்…

மேலும்....

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடியவர்கள் கைது

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன் தப்பியோடி, லொறி ஒன்றில் பயணித்துள்ளார்….

மேலும்....