அண்மை செய்திகள் (Page 714/749)

ராஜகிரியவில் இருந்து 30 பேர் தனிமை மையத்துக்கு

கொழும்பு – ராஜகிரிய, பண்டாரநாயக்கபுர பகுதியிலிருந்து 30 பேர் பொலனறுவை – கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கொரோனா தொற்று நோயாளி ஒருவர்…

மேலும்....

இலங்கையில் கொரானாவினால் ஒன்பதாவது மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்….

மேலும்....

சிறுவர் பராமரிப்பு இல்ல சிறுமியை வன்புணர்வு செய்த சிறிலங்கா இராணுவ காவல்துறையைச் சேர்ந்தவர் கைது

இலங்கை இராணுவத்தின் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி…

மேலும்....

காணாமல் ஆக்கப்பட்டோரின் கூடாரம் காணாமல் ஆக்கப்பட்டது!

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் சுழற்சி முறையில் போராட்டத்துக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

மேலும்....

பிரதமரை தனியே சந்திக்கிறது கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை…

மேலும்....

இலங்கையில் எட்டாவது கொரோனா நோயாளி மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டாவது மரணம் இன்று (4) பதிவாகியுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் – பொல்பிட்டிகமவை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரே…

மேலும்....

உதவிபுரிய முயன்ற இளைஞன்; ஊரடங்கை மீறியதாக கைது!

கொழும்பில் நிர்க்கதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மலையக இளைஞர்களை ஊரடங்கு பாஸ் இல்லாமல் அத்துமீறி சந்தித்த குற்றச்சாட்டில் தலவாக்கலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு…

மேலும்....

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்; சகோதரன் உட்பட இருவர் கைது!

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு முறை இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்…

மேலும்....

சாவகச்சேரியில் உறவினர்களுக்கு இடையில் மோதல்! ஒருவர் பலி

சாவகச்சேரியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் விபரீதமானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி வடக்கு மிருசுவில் பகுதியில் இன்று மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில்…

மேலும்....

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து இளம் பெண் பலி!

வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளம் பகுதியில் நேற்றிரவு (03.05.2020) 10.00 மணியளவில் கிணற்றில் வீழ்ந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். செட்டிக்குளம் பிரதேச சபையில் பணியாற்றும் அரச உத்தியோகத்தரான திருக்கேதீஸ்வரநாதன்…

மேலும்....