அண்மை செய்திகள் (Page 702/792)

கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து…

மேலும்....

படப்பிடிப்பின் போது நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன மணமகன்

மாத்தறை – லக்கல பகுதியில் சேர எல்ல நீர் வீழ்ச்சியில் நேற்று (28) திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பின் போது தவறி விழுந்த மணமகன் காணாமல் போயுள்ளார். குருநாகல்…

மேலும்....

இரு மடங்காக அதிகரித்துள்ள உப்பு பாவனை!

இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,…

மேலும்....

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம்; எவராலும் மறுக்க முடியாது – வாசுதேவ

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்…

மேலும்....

பாலம் அமைத்து தருவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் வரும்போது பொய்வாக்குறுதிகளை நாடாளுமன்ற தேர்தல் அபேட்சகர்கள் மக்களுக்கு அளிப்பது சர்வ சாதாரணமான விடயம். இதற்கு ஒரு சான்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச…

மேலும்....

பாடசாலை மாணவர்களது பெற்றோருக்கான முக்கிய அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மூடப்படிருந்த பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நடைமுறைகள்…

மேலும்....

சித்தன்கேணி கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து வயோதிபப் பெண்களை தாக்கி நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருடைய…

மேலும்....

கோண்டாவிலில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் – கோண்டாவில், அன்னங்கை பகுதியில் இன்று (27) மாலை இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பகுதி வீதிகள் முடக்கப்பட்டு இந்த சுற்றிவளைப்பு…

மேலும்....

தீ விபத்தில் இரு வீடுகள் நாசம்!

நுவரெலியா – மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் இன்று (27) இரவு ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன்போது ஒரு வீடு முழுமையாகவும்,…

மேலும்....

முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம்

வவுனியாவில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நிலைமை சீராகும் வரை முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்டிப்படையில் முகக்கவசம் அணியாது…

மேலும்....