ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து, அதிக அவதானமிக்க பகுதிகளான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு மீள் அறிவித்தல்…

மேலும்....

வெப்பநிலை; சில இடங்களில் அதிகரிக்கும் சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் நாளை (12) வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதற்கமைய மன்னார், வன்னி, கம்பஹா, மொணராகலை, முல்லைத்தீவு, அம்பாந்தோட்டை ஆகிய…

மேலும்....

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தய விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. வீச்சம் உள்ள கசப்பான எண்ணெய். இதில் உயிர்ச்சத்துக்கள, கனிப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. சமையலில் வாசமூட்ட வெந்தய விதையை சமையலில் சேர்ப்பார்கள். மருத்துவ…

மேலும்....

ஊரடங்கு நீடிப்பு தொடர்பான விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாணம்,கொழும்பு,கம்பஹா,களுத்துறை,கண்டி,புத்தளம் போன்ற மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களுக்கு வருகின்ற ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினம்…

மேலும்....

கொரோனா வைரஸ் 13 அடி தள்ளிப் பரவும் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவது நல்ல உத்தி அல்ல!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 13 அடி பரப்பக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் – அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 6 அடி சமூக விலகல் விதிகளை விட இரண்டு மடங்கு…

மேலும்....

திருக்கோவில் பிரதேசம் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டது!

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து உட்செல்லவோ அங்கிருந்து வெளியிடங்குளுக்குச் செல்லவோ மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை…

மேலும்....

கிளிநொச்சி தருமபுரத்தில் சுற்றிவளைக்கப்பட்ட கசிப்பு மையம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் 3512 போத்தல் கோடா மற்றும் 71 போத்தல் கசிப்புடன் இருவர் தர்மபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று…

மேலும்....

இன்று எழுவருக்கு கொரோனா உறுதியானது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு…

மேலும்....

அதிகாலையில் நடந்த சோகம்; தந்தை – மகள் பலி!

இரத்தினபுரி – பலாங்கொடயில் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது தீயில் எரிந்து தந்தை (50), மகள் (19) ஆகியோர்…

மேலும்....

இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோர் முகக்கவசம் அணிவது இன்று (11) முதல் கட்டாயமானது என்றும், முகக்கவசம் அணியாது வீதியில் பயணிப்போரை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும், பிரதிப் பொலிஸ்மா அதிபர்,…

மேலும்....