பொலீஸ் சீருடையில் நடமாடிய கொள்ளைக் கும்பல் சிக்கியது!

பொலிஸ் சீருடைஅணிந்து தங்களை பேலியகொடை குற்றத்தடுப்பு பொலிஸார் என்று தெரிவித்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பல் ஒன்றை நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸார் கைது…

மேலும்....

ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப்பை சிஐடி கைப்பற்றியது

தனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வருகைதந்த சிஐடியினர் ஆணைப்பத்திரம் இன்றி தனது லப்டொப்பை கைப்பற்ற முயன்ற நிலையில், கடந்த 9ம் திகதி ஆணைப்பத்திரத்துடன் வந்த சிஐடியினர் தனது…

மேலும்....

வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு புகுந்து இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம்…

மேலும்....

வவுனியாவில் வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் வீட்டுக் கிணற்றிலிருந்து வெடிபொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்ட காலத்தின் பின்னர் வீட்டு உரிமையாளர் நேற்று…

மேலும்....

யாழில் இடம் பெற்ற அதிசயம்!

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச்…

மேலும்....

ஆலயத்தில் திருடி சிசிரிவியில் பதிவான திருடன் அகப்பட்டான்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த 09ஆம் திகதி உடைத்து கொள்ளையிட்ட நபர் இன்று (13) கொடிகாமம் பொலிஸாரால் கைது…

மேலும்....

புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கைது!

வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று மாலை குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர்…

மேலும்....

கலட்டியில் பெண்களுடன் சேட்டைவிட்ட நால்வர் நையப்புடைப்பு!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் வீதியால்  செல்லும் பெண் பிள்ளைகளுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் நால்வர் நையப்புடைக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (14)…

மேலும்....

வாள்வெட்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நாவற்குழியில் ஏழு பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் இன்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது…

மேலும்....

காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் பலி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பாலத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…

மேலும்....