சீல் வைக்கப்படும்; எச்சரிக்கிறார் மட்டு முதல்வர்

கொராேனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றினை சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்…

மேலும்....

கிராண்ட்பாஸ் தனிமைப்படுத்தப்பட்டது

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதி அதி அபாய பகுதியாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா…

மேலும்....

இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு சுகாதாரசேவை பணியாளர்களுக்கு கொரோனா

இங்கிலாந்தில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல இங்கிலாந்தும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது….

மேலும்....

வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி!

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. குறித்த ஊழியர் சுவிஸ் போதகரால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட…

மேலும்....

குடியிருப்புக்குள் புகுந்த முதலை: மடக்கிப் பிடித்த மக்கள்

மட்டக்களப்பு, பாலமீன்மடு தண்ணிக்கிணற்றடி பகுதியில், இன்று (15) காலை, குடியிருப்பொன்றுக்குள் புகுந்த முதலையால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேச மக்கள் இணைந்து முதலையை மடக்கிப்பிடித்து,…

மேலும்....

தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து !

வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கொரோனா…

மேலும்....

பயணிகள் போக்குவரத்து இடைநிறுத்தும் காலம் நீடிப்பு!

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனமானது, தன பயணிகள் போக்குவரத்துக்கான சேவையை இடைநிறுத்துவதற்கான காலம் 2020 ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், சரக்கு விமான…

மேலும்....

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மஹஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 69 ஆம் சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோதலில், நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து,…

மேலும்....

தந்தையை கொலை செய்த மகன்! அதிகாலை இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்

மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் சண்டையிடும் தந்தையை 19 வயதுடைய மகன் வெட்டி கொலை செய்துள்ளார் . இந்த சம்பவம் இன்று அதிகாலை அனுராதபுரம் கல்னேவ பொலிஸ்…

மேலும்....

ஊரடங்கு உத்தரவு குறித்த அறிவித்தல்!

நுவரெலியா, பதுளை உட்பட 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நாளை (16) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. 10 மணிநேரத்துக்கு பின்னர் மாலை 4 மணி…

மேலும்....