ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை ; தந்தையும் உயிரிழப்பு – இந்தியாவில் சம்பவம்

இந்தியாவில் சென்னையை அடுத்து ஆலந்தூர் பொலிஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி காதல் விவகாரத்தால் நேற்று  முன்தினம் இளைஞன் ஒருவனால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில்,…

மேலும்....

திலினி பிரியமாலி பண மோசடி விவகாரம் : 75 கோடி ரூபாவை இழந்ததாக கூறி முறையிட்ட வர்த்தகரின் முறைப்பாட்டில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

செல்வந்தர்களை மையப்படுத்தி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குறூப் ப்ரைவட் லிமிடட் நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும்…

மேலும்....

யாழ்ப்பாணத்தில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிற்கான இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை  யாழ்ப்பாணப் பொதுசன…

மேலும்....

கடற்படை படகு 6 வீரர்களுடன் மாயம் – 27 நாட்களாக எந்த தகவல்கலும் இல்லை

தென் கடலில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின்  சிறிய ரக படகொன்று கடந்த 27 நாட்களாக காணாமல் போயுள்ளது. 6 வீரர்களுடன் மாயமாகியுள்ள இந்த படகுக்கு  அதில்…

மேலும்....

வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலி

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழ்-காரைநகர் பிரதான…

மேலும்....

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சுன்னாகம் நகரில் இன்று சனிக்கிழமை   ஆரம்பமான பேரணி சுன்னாகம் பெருந்து தரிப்பு நிலையம்…

மேலும்....

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு – மனோ கணேசன்

22 ஆம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்  மனோ கணேசன் தெரிவித்தார்.  இன்று (15)…

மேலும்....

காரைநகர் கசூரினா கடற்கரையில் அப்துல் கலாமின் மணல் சிற்பம்!

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…

மேலும்....

உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளில் ஐவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஐரோப்பிய வெளியீட்டாளர் எல்ஸ்வயர் இணைந்து வெளியிட்ட, உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலில் ஐந்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இடம்…

மேலும்....

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்போரிடம் அறவிடப்படும் கட்டணத்தை அதிகரித்து வர்த்தமானியொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com