அண்மை செய்திகள் (Page 33/974)

ஜனாதிபதி அலுவலகம், செயலகத்திற்குள் நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் கைது செய்யப்படுவதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது – அரசாங்கம்
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் செயலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதில் எவ்வித அரசியல் தலையீடும் கிடையாது. அரசியல் நோக்கங்களுக்காக…
மேலும்....
கொழும்பில் பெற்றோல் வரிசையில் நடந்த விபரீதம் ! மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரததி மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக…
மேலும்....
50 புதிய லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி
நாட்டில் 50 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு தனது நன்றியை…
மேலும்....
மண்ணெண்ணெயை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம்
வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை இந்திய தூதரகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வழங்க வேண்டுமென்றும் அதற்கான பணத்தினை நாம் இலங்கை ரூபாயில் வழங்கத் தயாராகவுள்ளோமென்றும் யாழ்…
மேலும்....
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் – சீனா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்புகளை குழப்புவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங்வென்பின் சீனா கப்பலிற்கான எதிர்ப்பு அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்….
மேலும்....
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு : புதிய விலைப்பட்டியல் இதோ
லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைப்பட்டியலை லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், 12.5 கிலோ.கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்று 246 ரூபாவால்…
மேலும்....
ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தவர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
நாட்டில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின்…
மேலும்....
20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது
கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்….
மேலும்....
சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கப்போவதில்லை : ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு – சுனில் ஹந்துநெத்தி
சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க முடியாது என்பதைக் கூறுவதற்காக நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில்…
மேலும்....
ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ அமைப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
பிலியந்தல பொலிஸ் பிரிவில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற 6 வன்முறை சம்பவங்களில் பிரதானமாக செயற்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ…
மேலும்....