உலகம் (Page 32/45)

சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு – தடுப்பூசி சோதனை அதிரடியாக இடைநிறுத்தம்

பிரேசிலில் நடைபெற்று வந்த சீன நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேலும்....

அமெரிக்க பாதுகாப்பு செயலாளரை அதிரடியாக பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் திங்களன்று பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.அண்மைய காலங்களில் எஸ்பருடன் பலவிதமான முரண்பாடுகளை கொண்டுள்ள டிரம்ப், தேசிய பயங்கரவாத…

மேலும்....

’இது மிகவும் நல்ல செய்தி’ – டொனால்ட் ட்ரம்ப் திடீர் டுவிட்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பங்குச்சந்தை மிகப்பெரிய…

மேலும்....

கொரோனா தடுப்பூசி – வெளிவந்துள்ள மகிழ்ச்சியான தகவல்

பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பக்க விளைவுகள் இல்லாத மிகவும் திறனுடன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன….

மேலும்....

ஹோண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 6 பேர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்…

மேலும்....

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

பங்களாதேஷ் இருபதுக்கு – 20 கிரிக்கெட் அணித் தலைவர் மஹ்முதுல்லா ரியாத் கொரோனா தொற்றுக்குளளாகியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு…

மேலும்....

பத்து நாட்களில் 10 மில்லியன் பேர் ; 50 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 மில்லியனையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் உலகளாவிய…

மேலும்....

குவாத்தமாலா புயல் மழை! 100 பேர் இறந்திருக்கலாம்!

குவாத்தமாலாவில் ஏற்பட்ட புயல் மழையால் ஆல்டா வெராபாஸின் மத்திய பிராந்தியத்தில் உள்ள கியூஜோவில் சுமார் 100 பேர் இறந்திருக்கலாம் என்று ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே கூறினார். எட்டாவின்…

மேலும்....

உலக அளவில் 4.96 கோடியாக உயர்ந்த கொரோனா தொற்றாளர்!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.96 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்…

மேலும்....

5,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்த இளம்பெண்!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் 5,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து குதித்த சம்பவத்தில், விசாரணை அதிகாரி ஒருவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மடகாஸ்கருக்கு ஆராய்ச்சி…

மேலும்....