Month: September 2020 (Page 30/46)

கரணவாயில் தனிமையிலிருந்த பெண்ணிடம் மீன் வியாபாரி கைவரிசை

தனிமையில் வாழ்ந்த வயோதிப பெண்ணிடம் லாவகமாக பேசி இரு தங்க மோதிரங்களை எடுத்து சென்ற மீன் வியாபாரி தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. …

மேலும்....

பழைய குண்டுகளை வெடிக்க வைத்தமையே அதிர்வுக்கு காரணம்!

யாழ்ப்பாணம் – அராலியில் கொப்பேக்கடுவவின் சிலை அமைந்துள்ள பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று (11) மதியம் முன்னெடுப்பட்டது. இதன்காரணமாக யாழ் மாவட்டத்தின்…

மேலும்....

தந்தையின் உடலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பிள்ளைகள்!

தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர்…

மேலும்....

லொறி தீ வைத்து எரிப்பு!

நுவரெலியா- லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை, இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம்…

மேலும்....

பொலித்தீன் – பிளாஸ்டிக்கை தடை செய்யத் திட்டம்!

நாட்டில் எதிர்காலத்தில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை இன்று (11)…

மேலும்....

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதி முகாமில் நேர்ந்த அவலம் – நிர்க்கதியான ஆயிரக்கணக்கான அகதிகள்!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில், 13,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். கிரேக்க தீவான லெஸ்போஸில் அமைந்துள்ள மோரியா முகாம், ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான…

மேலும்....

15 வயதான மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிரதி அதிபர் கைது!

பானந்துரை தெற்கு பொலிஸார் கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். 15 வயதான மாணவர் ஒருவரை பாலியல்…

மேலும்....

விபத்தை ஏற்படுத்தி சிறுவனை கொன்றுவிட்டு தப்பியோடிய முச்சக்கரவண்டி

சிறிலங்காவின்  ரானா – ஹூகம என்ற இடத்தில் உந்துருளி ஒன்றை முச்சக்கர வண்டி மோதிச்சென்ற விபத்தில் உந்துருளியில் பயணித்த 12 அகவை மாணவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர்….

மேலும்....

நீங்கள் தடை செய்ய முடியாது நாடாளுமன்றில் இடிமுழக்கமாக முழங்கிய செல்வராஜா கஜேந்திரன்​ (காணொளி)

எங்களுக்காக உண்ணாநோன்பிருந்து தன் உயிரை தியாகம் செய்த மாவீரன் திலீபனின் நினைவு தினத்தை கடைப்பிடிக்க எமக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.எங்களுக்காக உயிர்நீத்த அந்த உத்தமனை நினைவுகூர எமக்கு அனைத்து உரிமையும்…

மேலும்....

சிறிலங்காவில் o/L டபரீட்சை எழுத சந்தர்ப்பம் கோரும் 9 வயது சிறுமி: பிரமிப்பில் பாடசாலை சமூகம்

இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9…

மேலும்....