Day: 10 February 2021 (Page 3/3)

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 5 உயிரழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில்…

மேலும்....

நேற்றைய தினம் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்!

இலங்கையில் நாளொன்றில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் நேற்றாகும். நேற்று (9) மட்டும் 976 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 971 நபர்கள்…

மேலும்....

வவுனியாவில் கற்குழி பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

வவுனியா கற்குழி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 16 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வீட்டில் தனது தங்கையுடன் தனித்திருந்த சிறுமி, இந்த விபரீத முடிவை…

மேலும்....

யாழில் 3 தீவுகள் சீனாவிடம் தாரைவார்க்கப்பட்டது!

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவது, இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத் தான் சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க முடியும், எனவே, அதற்கேற்ற வகையில் இலங்கை…

மேலும்....

இன்றைய இராசிபலன்கள் (10.02.2021)

மேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்களது…

மேலும்....

யாழ்.மயிலிட்டியைச் சேர்ந்தவர் கொரோனாவால் பிரான்ஸில் மரணம்!

கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக யாழ். மயிலிட்டியைச் சேர்ந்த சின்னையா-பஞ்சலிங்கம் (வயது-70) என்பவர் பிரான்சில் இன்று செவ்வாய்க் கிழமை இரவு உயிரிழந்துள்ளார்….

மேலும்....

திருகோணமலையில் யானைவேலியில் சிக்கி 8 வயது சிறுவன் பலி!

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு, 08 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக…

மேலும்....