Day: 15 January 2021 (Page 3/3)

சற்றுமுன் வவுனியாவில் மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா…

மேலும்....

WhatsApp பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

WhatsApp செயலியை எதிர்வரும் காலங்களில் பயன்படுத்தவது ஆபத்தாகும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் நாயகம் ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அதில் ரகசியத்தன்மை முழுமையாக இல்லாமல்…

மேலும்....

காதலருக்கு முத்தம் கொடுத்த ஓவியா!

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்….

மேலும்....

நண்பர்களின் வீட்டில் விருந்திற்கு சென்றவர் உறக்க நிலையிலே சடலமாக மீட்பு!

நண்பர்களின் வீட்டில் இடம்பெற்ற விருந்திற்கு சென்ற நபர் அன்றைய தினம் இரவு உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார் என மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்மல்வல கென்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த சீ.சஞ்ஜீவ…

மேலும்....

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

​மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்மோர் கல்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரகு…

மேலும்....

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்டு பயப்படாதீர்கள் – வைத்தியர் சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை…

மேலும்....

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 358 பேர் பாதிப்பு!

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து…

மேலும்....

கைலாசா பிரதமர் வெளியிட்ட மலையூர் மம்பெட்டியான் போஸ்!

கைலாசா எனும் நாட்டை உருவாக்கி, தானே பிரதமராகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நித்தியானந்தா. இவர் கைலாசா தீவில், இருந்துகொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைரலாகி வருகிறது….

மேலும்....

கிழக்கை வடக்கோடு இணைக்க முற்படுவது தமிழர்களை மீண்டும் ஏமாற்றவே!

முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டு கிழக்கை வடக்கோடு இனைக்க முற்படுவது மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான…

மேலும்....

அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு விச ஊசி ஏற்றப்பட்டு மரணதண்டனை!

அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்ணிற்கு விச ஊசி ஏற்றப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் லிசா மாண்ட்கோமெரி. இவருக்கு…

மேலும்....