Day: 14 October 2020 (Page 3/3)

மரம் விழுந்து பெண் தொழிலாளர்கள் பலி; கொழுந்து பறித்த போது சோகம்!

இரத்தினபுரி – பலாங்கொடை தோட்டத்தில் மரம் ஒன்று அடியோடு விழுந்ததில் பெண் தொழிலாளர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்....

பரீட்­சை எழுதத் தடை: இலவசக் கல்விக்கு முரண்!!

தரம் 5 இல் கல்வி பயி­லும் மாண­வி யைப் புல­மைப்­ப­ரி ­சில் பரீட்­சைக்­குத் தோற்­று­வ­தற்கு அனு­ மதி மறுக்­கப்­பட்ட சம்­ப­வம் இல­வச கல்­வியை வழங்­கும் நாட்­டுக்கு முர­ணா­னது…

மேலும்....

நிர்ணய விலையை மீறினால் முறையிடுங்கள் – மகேசன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவிற்கு அறிவிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com