Day: 10 October 2020 (Page 3/3)

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

 சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை…

மேலும்....

மன்னார் ஆயர் இல்லத்தினரை நேரில் சந்தித்த யாழ். அருட்தந்தையர்கள் தனிமைப்படுத்தலில்!

இவ்வாறு தாழ்வுப்பாடு கூட்டத்தில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் ஆயர் இல்ல அருட்தந்தையர்களில் மூவர் அடையாளம் காணப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மன்னார் ஆயர் இல்லத்தினர் பி.சி.ஆர். பரிசோதனை பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றனர்….

மேலும்....

யாழ் பல்கலைகழக மாணவர்கள் 21 பேருக்கு வகுப்புத்தடை!

 யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற மாணவர்களின் அட்டகாசத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 21 மாணவர்களிற்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது. கலைப்பீடத்தின் 2ஆம், 3ஆம் வருடங்களை…

மேலும்....

இலங்கையில் ஆபத்தான நிலையில் 50 ஆயிரம் பணியாளர்கள்!

 கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் க ட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் 50,000 பணியாளர்கள் பாதுகாப்பாற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும்…

மேலும்....

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவுவோம் – சீனா

இலங்கையின் அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யனங் ஜிஇசி தலைமையிலான தூதுக்குழுவினர், இன்றைய தினம் (09) ஜனாதிபதி…

மேலும்....

வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை! – மறியலில் வைக்க அடம்பிடித்த பொலிஸார்!

வவுனியா – வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வெடுக்குநாரி மலை மற்றும்…

மேலும்....

வடமாகாண அரச சாரதிகள் சங்கம் சுகயீன விடுப்பு போராட்டத்துக்கு தயாரானது!

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் தம்மை சுகாதார சேவைக்குள் இருந்து சுகாதாரத் துறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் (08)…

மேலும்....

மஞ்சள் கடத்தியோர் தனிமை சிறையில்!

அனலைதீவு பிரதேசத்தில் நேற்றைய (09) தினம் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிவானின் அனுமதியுடன் குறித்த மூவருக்கும்…

மேலும்....