உலகம் (Page 3/91)

ஆப்கானிய கைதிகள் கொலை: ஆதாரங்களை பிரித்தானிய சிறப்பு படையினர் மறைத்துவிட்டதாக குற்றச்சாட்டு!

ஆப்கானிஸ்தானில் கைதிகளை பிரித்தானிய துருப்புக்கள் தூக்கிலிட்டதற்கான ஆதாரங்களை, மூத்த இராணுவ அதிகாரிகள் புதைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிராயுதபாணியான ஆப்கானிஸ்தானியர்களை தங்கள் ஆட்கள்…

மேலும்....

அமெரிக்க ஊடகவியலாளருக்கு மியன்மாரில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை!

அமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும்…

மேலும்....

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஏழ்மையான நாடுகளுக்கு உதவ பிரித்தானியா உறுதி

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிக்க ஏழை நாடுகளுக்கு உதவ 290 மில்லியன் பவுண்ட்களை வழங்குவதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது. கிளாஸ்கோவில் காலநிலை மாற்ற உச்சிமாநாடு இரண்டாவது வாரமாக இடம்பெற்றுவரும்…

மேலும்....

சூடானில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்!

சூடானில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பு பேரணிகளில் கலந்துக் கொண்டவர்கள் மீது, சூடானின் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகர் கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மன், தெற்கே வாட்…

மேலும்....

ஈராக் பிரதமர் வீட்டின் மீது ஆளில்லா விமானத்த தாக்குதல்: ஆறு பேர் காயம்!

ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி, பாக்தாத்தின் உயர் பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் உள்ள தனது வீட்டின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் காயமின்றி தப்பியதாக தெரிவித்துள்ளார்….

மேலும்....

முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே ஈரான் வருடாந்திர போர் ஒத்திகை!

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மஸ் நீரிணைக்கு அருகே, ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளது. ஈரானும், ஐரோப்பிய ஒன்றியமும்,…

மேலும்....

முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணையுமாறு எத்தியோப்பியா வலியுறுத்தல்

கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் சேவையில் இணைந்துகொள்ளுமாறு எத்தியோப்பிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. தைக்ரே மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் கிளர்ச்சிப்…

மேலும்....

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி: கிரெட்டா துன்பெர்க் விமர்சனம்!

கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி, இளம் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளாஸ்கோவில் பருவநிலை மாநாடு நடக்கும்…

மேலும்....

வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!

வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய…

மேலும்....

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்…

மேலும்....