முகப்பு (Page 3/44)

மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை…

மேலும்....

இலங்கையில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற இடங்கள் – வரைபடத்தை வெளியிட்டது சர்வதேச அமைப்பு

உள்நாட்டு மோதலின் போது ( 1983- 2009) இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளை சுட்டிக்காட்டும் வரைபடமொன்றை   கனடாவை சேர்ந்த பொதுநல பரப்புரை நிலையம்  The…

மேலும்....

படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி

இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள்  முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில்  உரையாற்றிய  தமிழ் தேசிய மக்கள்  முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தனது அஞ்சலியை செலுத்தினார்.  யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் நேற்று  புதன்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி   செம்மணி பகுதியில் வைத்து இராணுவத்தினரால்  பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையிலேயே அவரையும் அவரை தேடிச்சென்ற நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்களையும் நினைவு கூர்ந்து சபையில் தனது அஞ்சலியை  கஜேந்திரன் எம்.பி. செலுத்தினார்

மேலும்....

தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே நிற்போம் என…

மேலும்....

பன்னாட்டுக் குற்றங்கள் நூல் வெளியீடு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபசெயலாளரும், எழுத்தாளருமான கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக்குற்றங்கள்” நூல்வெளியீடு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் நேற்றைய தினம் நடைபெற்றது. பொதுச்சுடரை…

மேலும்....

மேற்கத்தியநாடுகள், இந்தியாவுடன் இணைந்து பொருளாதாரத்தை மேப்படுத்தலாமென இலங்கை கனவு காண்கின்றது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாகியுள்ளது. இந்தக் கடன் பொறிக்குள் விழுந்திருக்க…

மேலும்....

செஞசோலைப் படுகொலையின் 16வது ஆண்டு நினைவேந்தல்!

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு…

மேலும்....

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் யாழில்!

14.08.2006அன்று செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 54 பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேரின் 16வது ஆண்டு…

மேலும்....

சமஸ்டிக் கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை. சனாதிபதி தெரிவில் யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை –  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பாராளுமன்றத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தெரிவில்   யாருக்கும் வாக்களிக்கப்போவதில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தரைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில்…

மேலும்....

முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட 7 வயது சிறுவன்

முதலையொன்று 7 வயது சிறுவன் ஒருவனை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிகிரியாவில் உள்ள நீர்நிலையொன்றில் குளித்துக்கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com