அண்மை செய்திகள் (Page 218/219)

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் : 7ஆவது நபர் மரணம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு நோய் தொற்று வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வந்த நபர் சற்று முன்னர்…

மேலும்....

இன்று இருவர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து இன்று (08) இருவர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று நால்வருக்கு கொரானோ தொற்று உறுதியானதுடன், ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது….

மேலும்....

வலைகள் தீக்கிரை; மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் விசமிகளால் கரை வலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (07) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கரைவலை எரிவதை…

மேலும்....

வவுனியாவில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். இராசேந்திரகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பெரியசாமி மங்கலேஸ்வரன் (25) என்பவரே…

மேலும்....

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் கடந்த 24 மணி நேரத்தில் 936 பேர் உயிரிழந்துள்ளனர்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் புதிதாக 936 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை மொத்தமாக 7,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்....

எதிர்வரும் இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகுமாம் : அமைச்சர் பவித்திரா!!

கொரோனா குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் தலைமையில் மருத்துவ கல்லூரி தலைவர்களது பங்குபற்றலுடன் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன் போது சுகாதார…

மேலும்....

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனை!!

யாழில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு கொரனா தொற்று பரிசோதனைக்காக யாழிற்கு அனுப்பி…

மேலும்....

இலங்கையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

இலங்கைக்குள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் குணமாகி இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ்…

மேலும்....

யாழில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளியின் உடல்நிலை தேறி வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அடுத்த வாரமளவில் அவர் வீடு திரும்புவார்…

மேலும்....

நாளை 10 மணித்தியாலங்கள் நீக்கப்படும் ஊரடங்கு சட்டம்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. அதற்கமைய நாளைய தினம்…

மேலும்....