Day: 25 October 2021 (Page 2/2)

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 298 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 298 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்…

மேலும்....

நல்லூர் அதிகாரி நினைவாக 92 பனைமர விதைகள் செம்மணி வீதியோரங்களில் நாட்டப்பட்டது

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10வது அதிகாரி குகஶ்ரீ இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் நினைவாக 92 பனைமர விதைகள் செம்மணி வீதியோரங்களில் நாட்டப்பட்டது அன்னாரது ஞாபகார்த்தமாக 92…

மேலும்....

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான அறிவிப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 555 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்…

மேலும்....

இலங்கைக்கு மேலுமொரு தொகை தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன

இலங்கைக்கு மேலும் 3 இலட்சத்து 5 ஆயிரத்து 370 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் சட்டத்தரணி தினுச தஸநாயக்க குறிப்பிட்டார். அதற்கமைய,…

மேலும்....

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப்…

மேலும்....

மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் இன்று மீள ஆரம்பம்

மேல் மாகாணத்துக்குள் ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் ரயில் பயண பருவச்சீட்டு உள்ளவர்கள் மாத்திரமே ரயிலில் பயணிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

மேலும்....

இரசாயன உரத்திற்கான தடையில் திருத்தமில்லை – சசீந்திர

அரசாங்கத்தின் மீது எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் இரசாயன உரப் பாவனையைத் தடை செய்யும் தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்….

மேலும்....

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளை இடைநிறுத்த வேண்டும் – விமல் கட்சி பரிந்துரை

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. சபை முதல்வர்…

மேலும்....

மத்திய வங்கி பிணைமுறி மோசடியை அரசாங்கம் மூடி மறைக்கிறது – சுனில் ஹந்துனெத்தி

உள்ளி, சீனி,தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களுடனான மோசடியை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மூடி மறைக்கிறது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது….

மேலும்....

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீண்ட கால சிறைத் தண்டனை அனுபவித்து வரும்…

மேலும்....