Day: 7 October 2021 (Page 2/2)

மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளம் – 15 குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயம் மிக்க சுமார் 20 ஆயிரம் இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளர்,…

மேலும்....

நாட்டில் முதன் முறையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…

மேலும்....

“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் சிறுவர் தினக்கொண்டாட்டம்!

“அனைத்திற்கும் முன் பிள்ளைகள்“ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட சிறுவர் தின கொண்டாட்டம் இன்று(வியாழக்கிழமை) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மகளிர் சிறுவர் அபிவிருத்தி,…

மேலும்....

ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் – மே.வினோராஜ்!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் போன்ற இனத்துவேசம் கொண்டவர்களை சிறுபான்மை மக்கள் இனங்கண்டு ஓரங்கட்டவேண்டும் என மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் மே.வினோராஜ் தெரிவித்துள்ளார்….

மேலும்....

ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்

ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகத் ரயில் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்கள் விரைவில் வெளியிடப்பட்டால், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ரயில்…

மேலும்....

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் போக்குவரத்துத் துறையை ஊக்குவிக்க அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல்/பொருளாதார அதிகாரி திருமதி. சூசன் வால்கே…

மேலும்....

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடிவு

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில்…

மேலும்....

மக்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது குறித்து ஹேமந்த விளக்கம்

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது தொடர்பாக ஆரம்பக்கட்ட வைத்திய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 435 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா…

மேலும்....

18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி

நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com